சஞ்சீவ் குமார்
இணை நிறுவனர், நிர்வாக இயக்குனர் & CEOரஜ்னீஷ் அரோரா
இணை நிறுவனர், தலைமை தயாரிப்பு & வியூக அதிகாரிசுனில் கபூர்
CFO & முழு நேர இயக்குனர்ஸ்ரீவத்ச வரதராஜன்
தலைமை இயக்க அதிகாரி - தொழில்நுட்பம், டிஜிட்டல், வடிவமைப்பு & தரவுசமீர் நாக்பால்
COOவிஷால் ஜெயின்
தலைமை வணிக அதிகாரி - கடன் வணிகம்குல்தீப் பவர்
தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரிஅதுல் திவாரி
தலைமை மனித வள அதிகாரிஉஷா முரளி
தலைமை இணக்கம் மற்றும் இடர் அதிகாரி (CCRO)ஸ்பைஸ் மணி இந்தியாவின் மிகப்பெரிய கிராமப்புற ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாகும், & மேலும் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் டிஜிட்டல், பைனான்சியல் மற்றும் ஈ-ரீடைல் சேவைகளில் டிரான்ஸ்பர்மேட்டிவ் தாக்கத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். 7 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற தொழில்முனைவோரை (அதிகாரிகளை) உருவாக்கி, 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்து, ஆண்டுக்கு 150%க்கும் மேலாக வளர்ந்து வருகிறோம். எங்கள் சேவைகள் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கின்றன, மேலும் நவீன இந்தியாவில் மிகவும் நம்பகமான கிராமப்புற ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக நாங்கள் திகழ்கிறோம்.
ஜனவரி 2021 இல், ஸ்பைஸ் மணி டோ லைஃப் பனி விளம்பரத்தை நாங்கள் வெளியிட்டோம், இது கிராமப்புற தொழில்முனைவோர் தங்கள் சொந்த டிஜிட்டல் துகானை முதலீடில்லாமல் துவங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த வாய்ப்பு, நிதிசார் சேர்ப்ப்புக்கான எங்கள் கண்ணோட்டத்தை நிறைவேற்றுவதற்கும், நாடு முழுவதும் உள்ள 1 கோடி கிராமப்புற தொழில்முனைவோரை டிஜிட்டல் முறையில் மேம்படுத்துவதற்கும் உறுதியளிக்கிறது. எங்கள் அதிகாரிகளால் வழங்கப்படும் சேவைகள் மூலம், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் இப்போது வங்கி, டிஜிட்டல் மற்றும் ஈ-ரீடைல் விற்பனையில் வேகமான, வெளிப்படைத்தன்மையுடைய மற்றும் முன்கூட்டிய ஊகிக்கும் தன்மை ஆகியவற்றுடன் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தைப் பெறுவார்கள்.
இந்த முதலீடில்லா திட்டம் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கிரானா கடை உரிமையாளர்கள், வேலை தேடுபவர்கள், புதிய பட்டதாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் கூட ஸ்பைஸ் மணி அதிகாரி நெட்வொர்க்கில் சேரவும், அவர்களின் சொந்த ஊரில் இருந்து நல்ல நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் முடியும்- மேலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா இடையே காணப்படும் டிஜிட்டல் வேறுபாடுகளை குறைக்கிறது. .
நடிகரும் மனிதநேயம் மிகுந்தவருமான சோனு சூட் உடனான எங்களின் கூட்டு முயற்சி, ஒவ்வொரு கிராமத்தையும் டிஜிட்டல் மேன்மையின் தன்னிறைவான அதிகார மையமாக மேம்படுத்தும் முயற்சிக்கான உறுதிப்பாடாகும், மேலும் தொழில்நுட்பம் மற்றும் படைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு கிராமத்தையும் புதுமையான மனநிலை மற்றும் புதிய வாய்ப்புகளுடன் குறிப்பிட்ட விதத்தில் மாற்ற முடியும் என்பது எங்களின் கண்ணோட்டம் ஆகும்.